
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில், காலியாக உள்ள பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளுக்கு, இந்தி யாவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப் பிக்கலாம். இதைப் பற்றிய விவரம் வருமாறு:
1. பதவியின் பெயர்: முதுநிலை மேலாளர் (துப்பறிதல்)
காலியிடங்கள்: 2;
2. பதவியின் பெயர்: வங்கிப் பாதுகாப்பு ஆலோசகர் (கடற்படை)
காலியிடம்: 1;
3. பதவியின் பெயர்: மோசடிகள் குறித்த விசாரணை அதிகாரி
காலியிடம்: 1;
4. பதவியின் பெயர்: பிசினஸ் டெவலப்மென்ட் ஆபீசர்
காலியிடங்கள்: 2;
5. பதவியின் பெயர்: கல்வியாளர் (பேகல்டி மெம்பர்)
காலியிடங்கள்: 3;
6. பதவியின் பெயர்: ஆர்க்கிடெக்ட்
காலியிடங்கள்: 2;
7. பதவியின் பெயர்: சிவில் என்ஜினீயர்
காலியிடங்கள்: 4;
8. பதவியின் பெயர்: எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்
காலியிடங்கள்: 2;
9. பதவியின் பெயர்: நூலகர்
காலியிடம்: 1
தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றி தழ்களின் நகல்கள், டிமாண்ட் டிராப்ட் ஆகியவற்றை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அவ்வாறு அனுப்பும்போது விண்ணப்ப உறையின் மேல்பகுதியில் “Application for the post of ..............”என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager HRD, Central Bank of India,
Chander Mukhi, 17th Floor,
Nariman point,
Mumbai - 400 021.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 29.3.2011
கல்வி மற்றும் வயதுத்தகுதி, விண்ணப்பக் கட்டணம், மாதிரி விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
வெளிடப்பட்ட தளத்தின் விவரம்
இந்த பதிவை எழுதியது - Kovai
தளத்தின் பெயர் - http://www.kovainews24x7.com
No comments:
Post a Comment