நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்



கீழே இருக்கும் தகவல்கள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம் பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.கண்டிப்பாக நமக்கோ நமக்கு தெரிந்தவர்களுக்கோ சில சமயங்களில் தேவையாக இருக்கலாம் .உங்களால் முடிந்த வரை இந்த தகவல்களை மற்றவர்களுக்கு தெரிய படுத்துங்கள்.ஒரே ஒரு நபர் இதனால் பயன்பட்டாலும் கூட நமக்கு நிறைவாய் இருக்கும்,ஆயிரம் கோயில்களுக்கு சென்று வழிபடுவதை விட இந்த செய்திகள் தேவையானவரை சென்று அடைந்தால் நமக்கு பெரிய மகிழ்ச்சி தான்.



  • நீங்கள் இந்தியாவில்,சிறுவர்கள் பிச்சை எடுத்து கொண்டிருப்பதை பார்த்தால் "  RED SOCIETY"     என்று கூறி இந்த 99402-17816  போன் நம்பருக்கு அழைத்தால் அவர்கள் அந்த குழந்தைகளை  தத்தெடுத்து, படிக்க  உதவுவார்கள்.

  • உங்களுக்கு  திடீரென்று  அவசரமாக ரத்தம தேவைபட்டால்  www.friendstosupport.org   சென்று  உங்களுக்கு  தேவையான ரத்த வகைகளை  பெற்றுகொள்ளலாம்.

  • பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கீழே இருக்கும் தளம் மிக பயன் வாய்ந்தது.இங்கு சென்று மாணவர்கள் பதிவு செய்து கொண்டால் "ஆப் கம்புஸ்"(Off campus) மூலமாக பல நேர்முக தேர்வில் பங்கு பெறலாம்."www.campuscouncil.com".


  • மாற்று திறனாளிகள் பயன்பெற அவர்களுக்கு இலவசமாக படிப்பு மற்றும் தங்கும் வசதி (Hostel )தகவல் பெற "9842062501 & 9894067506"எண்களை தொடர்பு கொள்ளலாம்.


  • நீங்கள் Driving license, Ration card, Passport, Bank Pass Book, போன்ற ஆவணங்களை கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள போஸ்ட் பாக்சில் சேர்த்து விட்டால், அது  உரியவரிடம்  போய் சேர்ந்து விடும்.


  • நீங்கள் கண்  தானம்    செய்ய விருபபட்டாலோ அல்லது  உங்களுக்கு கண்  சிகிச்சைக்காக  கண்   தேவைபட்டலோ  இந்த எண்ணுக்கு "04428281919/04428271616" அழைத்துபேசலாம்.http://ruraleye.org


  • ஒரு வயது முதல் பத்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக இருதய ஆபரேஷன் சிகிச்சை அளிக்க 9916737471 (Sri Valli Baba Institute Banglore),எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.


  • 'Imitinef Mercilet' என்ற medicine ரத்த புற்று நோயை வெகுவாக தடுகிறது.இது இலவசமாக "Adyar Cancer Institute " கிடைகிறது. 
  • Address: 
    East Canal Bank Road, Gandhi Nagar 
    Adyar ,
    Chennai -600020 
    Landmark: Near Michael School 
    Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241


  • சில நேரம் நம் கல்யாண அல்லது வேறு நிகழ்ச்சியில் உணவு மிச்சமாகும்.1098 என்ற எண்ணுக்கு அழைத்தால் அவர்களே வந்து மீதமான உணவை எடுத்து பட்டினியால் வாடும் நிறைய சிறுவர்களுக்கு கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்.(முடிந்தவரை  இந்த தகலவல்களை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் )

    வெளிடப்பட்ட தளத்தின் விவரம்
    இந்த பதிவை எழுதியது -  Kittipullu
    தளத்தின் பெயர் - http://kittipullu.blogspot.com