108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்குடிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல்


108 ஆம்புலன்ஸ் வாக னத்திற்கு டிரைவர், மருத்துவ உதவியாளர்கள்

பணிக்கு நேர்காணல் 5-ந் தேதி நடக்கிறது.

உதவியாளர்கள் தேவை

108 ஆம்புலன்ஸ் சேவை வாகனத்திற்கு டிரைவர், மருத்துவ உதவியாளர்

பணிக் கான நேர்காணல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது விழுபுரம் மாவட்ட

108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைபாளர் ஜீவராஜ் ஒரு அறிக்கையில் கூறிள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை பொது மக்களிடையே நல்ல

வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றுவதற்காக

வாகன டிரைவர், மருத்துவ உதவி யாளர்கள் தேவைபடு கிறார்கள்.

5 ஆண்டுஅனுபவம்

அவசர கால மேலாமை ஆராய்ச்சி நிறுவனத்தின் (இ.எம்.ஆர்.ஐ-108) சார்பில்

வருகிற 5-ந் தேதி விழுபுரம் மாம்பழபட்டு ரோட்டில் உள்ள எம்.கே. மஹாலில் நடக்கிறது.

இந்த முகாமில் விழுபுரம், கடலூர், திரு வணாமலை, வேலூர், காஞ்சிபுரம், அரியலூர்,

பெரம்பலூர் ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த தகுதி இருபவர்கள் கலந்து கொள் ளலாம்.

மேலும் மருத்துவ உதவி பணியாளர் பணிக்கு 12-ம் வகுபில் அறிவியல் பாடம் படித்து

ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்ற 28 வயதிற்கு உட்பட்ட ஆ, பெ இருபாலரும் கலந்து

கொள்ளலாம். அதே போல் வாகன ஓட்டுனருக்கான தேர்வில் பத்தாம் வகுபு தேர்ச்சிடன்

இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 5 ஆண்டு அனுபவத் துடன் 25 முதல் 38 வயதுக்குட்பட்ட

162 சென்டி மீட்டர் உயரம் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள லாம்.

மேலும் நேர்காணல் விவரங்களுக்கு 9629088108, 9677774108, 9629030108, 9629327108

ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடு கிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக் கையில் ஜீவராஜ் கூறிள் ளார்.

No comments:

Post a Comment