ஒரே இணைய இணைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பயன்படுத்துவதற்கு பல வழிகள் இருப்பினும். WiFi மூலம் நமது இணைப்பை பகிர்வது எல்லாவற்றிலும் மிக எளிது.
இதன் சிறப்பம்சங்கள் :
* துரித இணைப்பு
* பலருடன் பகிர முடியும்
* பாதுகாப்பாக பகிரலாம்
பிரயோகிக்கப்பட்ட
இயங்கு தளம் : விண்டோஸ் 7
கணினி : லெனோவோ i3 மடிக்கணினி
* இதனை அமைக்கும் முன் உங்கள் கணினி இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
* WiFi ஐ இயக்கத்தில் வைக்கவும்.
1 ) கண்ட்ரோல் பேனலை திறக்கவும்.
2 ) Manage wireless networks ஐ சொடுக்கவும்.
3 ) புதிய இணைய வழங்கியை உருவாக்க Add ஐ சொடுக்குக.
4 ) Ad-hoc வலைப்பின்னலை உருவாக்க
5 ) பின்வருமாறு தோன்றும் பெட்டியில்
* தங்களுக்கு விருப்பமான வலைப்பின்னல் பெயரை கொடுக்கவும்.
* பாதுகாப்பு வசதியை WEP என்று தெரிவு செய்யவும்.(பிற வசதிகளையும் பயன்படுத்தலாம்.)
* ஐந்து எழுத்து கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.
* இந்த வலைப்பின்னலை சேமிக்க வேண்டாம். ஒவ்வொரு முறையும் புதிதாக உருவாக்கவும். சேமித்தால் அடுத்த முறை இதே இணைப்பை பகிர முடியவில்லை. யாரேனும் அது பற்றி தெரிந்தால் பின்னூட்டப் படுத்தவும்.
6 ) இணைய இணைப்பை பகிர Turn on Internet Connection Sharing ஐ சொடுக்கவும். இச்செயலி முடிந்ததும் இணைய இணைப்பு பகிர்வதற்கு தாயார்.
7 ) பின்வருமாறு உங்களுக்கு connect to network icon ஐ சொடுக்கினால் கிடைக்கும்.
8 ) இந்த இணைப்பை பயன்படுத்த விரும்பும் கணினியில் WiFi ஐ பயன்படுத்தி , கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி கொள்ளலாம்.
வெளிடப்பட்ட தளத்தின் விவரம்

இந்த பதிவை எழுதியது - Manovee
தளத்தின் பெயர் - http://www.tamiltel.in
என்னுடைய பதிவை விரும்பியதற்கு நன்றி...
ReplyDelete